Home / மூதுரை

மூதுரை



வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
மாமலராள் - லட்சுமி





     RSS of this page

    Written by:   Version:   Edited By:   Modified