Home / Home / Kuzhandhai Paadalgal / ஆடும் குதிரை

ஆடும் குதிரை


அழகு மிக்க குதிரை
ஆட்டம் ஆடும் குதிரை
முன்னும் பின்னும் அசையவே
துள்ளி மகிழ்ந்து ஆடுவேன்
புல்லும் கொள்ளும் தின்னாது
கொதுமை அல்வா கேட்காது
பெட்ரோல் எதுவும் வேன்டாமே
நானே துள்ளி ஆடிடுவேன்



     RSS of this page

    Written by:   Version:   Edited By:   Modified