Home / Home / Kuzhandhai Paadalgal / பூனைக்குட்டி

பூனைக்குட்டி


மியாவ் மியாவ் பூனைக் குட்டி

வீட்டைச் சுற்றும் பூனைகுட்டி

திருடிப் பாலைக் குடிக்கும்

அடுப்பிலேறிப் படுக்கும்

சத்தம் இன்றி நடக்கும்

எலியைத் தாவிப் பிடிக்கும்




     RSS of this page

    Author: bhagyalakshmi   Version: 1.0   Last Edited By: bhagyalakshmi   Modified: 21 Oct 2012